மணிப்பூர், அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு
கடந்த சில தினங்களுக்கு முன் அசாம், மணிப்பூர் மற்றும் மேகாலயா என வடமாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தின் ஷிருயி பகுதியில் இன்று அதிகாலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், அருணாசல பிரதேசத்தின் பான்கெயின் பகுதியில் இன்று அதிகாலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
உலக புகைப்பட தினம்- முதலமைச்சர் விஜ..
19 August 2026
-
(99)
கல்லாகி போனது மகனின் மனம்... வயதான..
19 August 2026
-
(173)
தமிழர்களை சுட்டுக்கொன்றுவிட்டு ஆணவத..
19 August 2026
-
(126)
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங..
18 August 2026
-
(110)
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற..
18 August 2026
-
(93)
முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு..
17 August 2026
-
(111)
தொடர்புடைய செய்திகள்
உலக புகைப்பட தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
19 August 2026
கல்லாகி போனது மகனின் மனம்... வயதான தாயை வீல்சேருட..
19 August 2026
தமிழர்களை சுட்டுக்கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா....
19 August 2026
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும்..
18 August 2026
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள ஆயத்தமாக..
18 August 2026
முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணமே இதுதான்..
17 August 2026
முதன்மை செய்திகள்
நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து..
20 August 2026
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே க..
20 August 2026
"என்னப்பா இது, கடையில் பார்த்தா சீத..
20 August 2026
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனம..
20 August 2026
புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - பரீ..
20 August 2026
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை -..
20 August 2026