236 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்...!

236 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்...!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து வெளிநாட்டு கப்பல்களில் தொழில் புறிந்து வந்த சிவில் சேவை உத்தியோகத்திர்கள் 236 பேர் இன்று விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.