இன்று இதுவரையில் 2,716 பேருக்கு கொரோனா!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 543 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,716ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 213,377ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
26 April 2026
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026