இங்கிலாந்து செல்லும் இலங்கை அணியின் விபரம்

இங்கிலாந்து செல்லும் இலங்கை அணியின் விபரம்

எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அணிக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் இலங்கை அணி நாளை (09) காலை இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.

இவ்வாறு அணிக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,

குசல் ஜனித் பெரேரா - தலைவர்
குசல் மென்டிஸ்
தனுஷ்க குணதிலக
அவிஷ்க பெர்னாண்டோ
பெத்தும் நிசங்கா
நிரோஷன் திக்வெல்ல
தனஞ்சய டி சில்வா
ஓஷத பெர்னாண்டோ
சரித்த அசலங்க
தசுன் ஷானக
வனிது ஹசரங்க
ரமேஷ் மென்டிஸ்
சாமிக கருணாரத்ன
தனஞ்சய லக்ஷன்
இஷான் ஜயரத்ன
துஷ்மந்த சமீர
இசுரு உதன
அசித பெர்னாண்டோ
நுவன் பிரதீப்
பினுர பெர்னாண்டோ
ஷிரான் பெர்னாண்டோ
லக்ஷன் சந்தகன்
அகில தனஞ்சய
பிரவீன் ஜயவிக்ரம