பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்
பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா விலகியநிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும் விலகியுள்ளார்.
பிரெஞ்ச்-ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேட் ஆகியோர் மோதினர்.
இதில், 12 முறை சாம்பியனான அனுபவ வீரரான நடால் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கேஸ்கேட்டை தோற்கடித்து முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026