2027 மற்றும் 2031ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 14 அணிகள்!
ஆடவருக்கான 2027 மற்றும் 2031ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 14 அணிகள் பங்குக்கொள்ள உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அத்துடன், 2024 முதல் 2030ஆம் அண்டு வரையான காலப்பகுதிக்குள் இடம்பெறும் இருபதுக்கிருபது உலகக்கிண்ண தொடர்களில் 20 அணிகள் பங்குக்கொள்ளும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026