9240 மதுபான போத்தல்களுடன் இருவர் கைது
வாழைச் சேனையில் சட்டவிரோதமாக 9240 மதுபான போத்தல்களை பாரவூர்தியொன்றில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026