லெபனானில் உள்ள இலங்கையர்கள் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

லெபனானில் பணி புரியும் இலங்கையர்கள் சிலர் நேற்று அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பெலனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கல்யாண ர்தனவை பதவி விலக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஷானி கல்யாணர்தன லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அக்கறையின்றி செயற்படுவதாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பெலனானில் உள்ள இலங்கையர்கள் பணத்தை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான வழிமுறை ஒன்றை ஏற்படுத்தி தருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.