மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி!
நாட்டில் நேற்று 26 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவாகும்.
இதில் 3 மாத குழந்தையொன்றும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026