உஷான் திவங்க புதிய சாதனை!

உஷான் திவங்க புதிய சாதனை!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற தடகள போட்டியில் இலங்கை வீரரான உஷான் திவங்க சாதனை படைத்துள்ளார்.


இவர் உயரம் பாய்தல் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2.35 மீற்றர் உயரம் பாய்ந்து அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.