இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை (காணொளி)
தற்போதைய கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே பொது மக்களிடம் கோரியுள்ளார்.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த இதுபோன்ற வழிகாட்டல்களை பின்றபற்றுவது சிறந்ததாகும்.
அத்துடன் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைக்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே கோரியுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026