வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!
வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 28 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் 20 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026