பிரதான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேக அறை ஒதுக்குமாறு அறிவுறுத்தல்!
நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா தொற்றாளர்களுக்காக தனியான அறை ஒன்றை ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024