தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 238 பேர் கைது!
நேற்று (05) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.