
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றோர் விபரம்!
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டன.
இதற்கமைய 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பரீட்சை எழுதியவர்களில் 64.39 சதவீதமாகும்.
அத்துடன், பரீட்சைக்கு தோற்றியவர்களில் 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025