அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் - அஞ்சல் மா அதிபர்
கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026