மொடர்னா தடுப்பூசிக்கு WHO அனுமதி!

மொடர்னா தடுப்பூசிக்கு WHO அனுமதி!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அமெரிக்கா மொடர்னா கொரோனா தடுப்பூசியை அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது கொரோனா தடுப்பூசி இதுவாகும்.