ரிஷாத் பதியுதின் தொடர்பில் சிஐடிக்கு படைக்கல சேவிதர் வழங்கிய அறிவிப்பு!

ரிஷாத் பதியுதின் தொடர்பில் சிஐடிக்கு படைக்கல சேவிதர் வழங்கிய அறிவிப்பு!

வேண்டுகோள் ஒன்று விடுக்கப்படுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது