சீன பாதுகாப்பு அமைச்சர் விடைபெற்றார்!

சீன பாதுகாப்பு அமைச்சர் விடைபெற்றார்!

இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹ் சற்றுமுன்னர் சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி இலங்கை வந்திருந்த அவர் நேற்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது