எவன்காட் வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம்

எவன்காட் வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம்

எவன்காட் வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட சந்தேகநபர்கள் 08 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 21ஆம் திகதி அறிவிக்கப்படுமென மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று அறிவித்துள்ளது