எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையளித்த இரகசிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை கோரும் சிஐடி

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையளித்த இரகசிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை கோரும் சிஐடி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடந்த தினம் கையளித்த இரகசிய ஆவணங்கள் தொடர்பான தகவல்களை, தமக்கு வழங்குமாறு, மருதானை கூட்டு மற்றும் சமூக கேந்திரத்திடம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர் கோரியுள்ளார்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மேலதிக விசாரணைகளுக்காக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்