உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.