தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் காவல்துறையினருக்கான அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் காவல்துறையினருக்கான அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரிகள் கடமைக்கு சமுகமளிப்பது அவசியமன்று என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என  காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்