அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியானது!

அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியானது!

 

தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடைமுறை தொடர்பான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

பொதுசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றுநிருபம் வெளியாக்கப்பட்டுள்ளது.

முழுமையான சுற்றுநிருபம் வருமாறு:

No description available.

No description available.