தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்