கொள்ளுப்பிட்டி சிறப்பு அங்காடியின் வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி

கொள்ளுப்பிட்டி சிறப்பு அங்காடியின் வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி

கொழும்பு மாநகர சபைக்கு உரித்தான கொள்ளுப்பிட்டி சிறப்பு அங்காடியின் வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் கையெழுத்துடன் குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்ளுப்பிட்டி சிறப்பு அங்காடி வளாகம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது