அனுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட 13 பாடசாலைகளுக்கு பூட்டு!

அனுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட 13 பாடசாலைகளுக்கு பூட்டு!

கொரோனா பரவல் காரணமாக அனுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட 13 பாடசாலைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

இதனை வடமத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்