குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேர் துப்பாக்கிகளுடன் கைது!

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேர் துப்பாக்கிகளுடன் கைது!

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேர் துப்பாக்கிகளுடன் இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இரத்தினபுரி மற்றும் குருவிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது