நாட்டில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - அஜித் ரோஹண

நாட்டில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - அஜித் ரோஹண

நாட்டில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

நாட்டில் தற்சமயம் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்