தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்