துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவு!

துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவு!

கொழும்பு - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.

இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படவுள்ளதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது