இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் 30 நாட்களுக்கு இரத்து செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
மேற்படி நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா அறிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026