ஓமந்தை கடுகதி தொடருந்து விபத்தில் 16 கால்நடைகள் பலி

ஓமந்தை கடுகதி தொடருந்து விபத்தில் 16 கால்நடைகள் பலி

வவுனியா - ஓமந்தை பகுதியில், கடுகதி தொடருந்து மோதியதில், 16 கால்நடைகள் பலியாகின.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்தே, கால்நடைகளை மோதிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்