தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த 5 இளைஞர்களுக்கு பிணை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த 5 இளைஞர்களுக்கு பிணை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்தமை தொடர்பில் கைதான 5 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது