சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபென்ஹீ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இம்மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரும் அவர் 29ம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்