ஒரு போதும் இடமளிப்பதில்லை...!
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கபோவதில்லை என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னகோண் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் கடந்த சில நாட்களாக போதைபொருள் வர்த்தகத்தில் ஈடபடுபவர்களுக்கு எதிராக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.