1,363 பயணிகள் நாடு திரும்பினர்
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 1363 விமான பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
24 விமானங்கள் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய கட்டாரில் இருந்து 173 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து 232 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் அந்த காலப்பகுதியில் நாட்டிலிருந்து 1345 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்
சினிமா செய்திகள்
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026