போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் மீள விளக்கமறியலில்

போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் மீள விளக்கமறியலில்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் மே 3 ஆம் திகதி மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்