அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!
அமெரிக்காவின் இந்திடியானாபொலிஸ் (Indianapolis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026