உடலில் விஷமேறியதால் தாய்- மகன் பலி!
பொலன்னறுவை- பிஹிடிவெவ- நுவரகல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு உடலில் விஷமேறியமையினால் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளனர்.
6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026