சித்திரை புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று வெளியிடப்படவுள்ளது
சித்திரை புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வரையறைகளுக்கு உட்பட்டு, இம்முறை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026