நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,037 ஆக அதிகரித்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026