பதவி நீக்கப்பட்டார் வெலிகந்தை பிரதேச சபை தலைவர்!

பதவி நீக்கப்பட்டார் வெலிகந்தை பிரதேச சபை தலைவர்!

வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக,வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்