தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் இரசாயனம் உள்ளமை மீண்டும் உறுதி!

தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் இரசாயனம் உள்ளமை மீண்டும் உறுதி!

புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பெறுபேறுகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைய தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது