ஸ்வர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை!

ஸ்வர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை!

ஸ்லர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக்க எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது