நீர்கொழும்பு களப்பில் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து மணலை தனியாக அகற்றுவது தொடர்பில் ஆராய்வு

நீர்கொழும்பு களப்பில் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து மணலை தனியாக அகற்றுவது தொடர்பில் ஆராய்வு

நீர்கொழும்பு களப்பில் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து மணலை தனியாக அகற்றுவது தொடர்பில் உடனடியாக ஆராய சுற்றாடல்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான உரிய நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்பிக்குமாறு நில அளவை மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்