ரவி கருணாநாயக்கவுக்கு மேலும் ஒரு பிணை!

ரவி கருணாநாயக்கவுக்கு மேலும் ஒரு பிணை!

2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி ஏலம் ஒன்றில் பிணைமுறியை முறையற்ற விதத்தில் கையாண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்