பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதல் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டபோதும், பல்வேறு காரணங்களுக்காக அவைகள் தடைப்பட்டன.

இந்நிலையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டின் காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிற்சாலையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்ட்டுள்ளது.