நாட்டில் மேலும் 176 தொற்றாளர்கள் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 176 தொற்றாளர்கள் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,000ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில், மேலும் 176 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 89,090 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது