காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற சாரதி கைது!

காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற சாரதி கைது!

போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற விசேட தேவையுடைய சாரதி ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மகிழுந்து ஒன்றை நிறுத்தி  சோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே குறித்த சந்தேகநபர் காவல்துறையினரை மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது